தமிழ்நாடு

Thanjavur | பேரூராட்சி அலுவலகம் முழுக்க சிதறிக் கிடக்கும் ரத்தம் - தஞ்சையில் பேரதிர்ச்சி

தந்தி டிவி

Thanjavur | பேரூராட்சி அலுவலகம் முழுக்க சிதறிக் கிடக்கும் ரத்தம் - தஞ்சையில் பேரதிர்ச்சி

பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி - பரபரப்பு

தஞ்சை, ஆடுதுறையில் பாமகவை சேர்ந்த பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி. கும்பலாக உள்ளே புகுந்த நபர்கள் வெடிகுண்டு வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டதால் இருவர் படுகாயம். பேரூராட்சி தலைவர் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில், சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை. அலுவலக கண்ணாடி கதவுகள் உடைந்து அறை முழுவதும் சிதறி கிடக்கும் ரத்தம் - பரபரப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்