தமிழ்நாடு

தஞ்சாவூர் : ஆனைகொம்பன் நோய் தாக்கி பயிர்கள் வீணானது - வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால் உடனடியாக அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்