தமிழ்நாடு

தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி வழங்கிட அமைச்சர் தங்கமணி கோரிக்கை

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கு, தேவையான நிலக்கரியை கூடுதலாக தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்தார். டெல்லி வந்துள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பல்வேறு அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

🔴LIVE : VCK | Thirumavalavan | மேடையில் குவிந்த தொண்டர்கள்பேச முடியாமல் திணறிய திருமாவளவன்

Death Case | "போலீஸ் தாக்கியதால் என் கணவர் இறந்தார்" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || பாக். ஆதரவு அமைப்பின் மெகா சதி - ஒரே நேரத்தில் இறங்கி அதிரடி காட்டிய இந்திய உளவுப்படை

Pralhad Joshi | NTA | NTA சீர்திருத்தம் - களத்தில் இறங்கிய மத்திய கல்வித்துறை அமைச்சர்

BJP | PM Modi | Amit Shah | தேசிய அளவில் அதிரடி மாற்றம்.. மொத்தமாக மாற்றி வெளியிட்ட பாஜக