தமிழ்நாடு

அமமுகவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார் தங்க தமிழ்ச் செல்வன்

அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணைந்தார்.

தந்தி டிவி
தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்த தங்க தமிழ் செல்வன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா