தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12 நாட்கள் நடைபெற்றது.
தந்தி டிவி
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12 நாட்கள் நடைபெற்றது. அந்த விழா நிறைவையொட்டி தாமிரபரணி மகா பூர்த்தி விழா, அந்தய புஷ்கரம் என்ற பெயரில் வரும் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.