பாபநாசம் சித்தர் கோட்டத்தில் 28வது தீர்த்த கட்டமான திரிநதி சங்கமத்திற்கு
16 வகையான ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதற்காக ஆற்றின் நடுவே மேடை அமைக்கப்பட்டு தமிழ் முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள் தாமிரபரணி நதியை சுத்தமாக வைத்து கொள்வோம் என உறுதி மொழி எடுத்தனர்.