தமிழ்நாடு

தாமிரபரணி மஹா புஷ்கர விழா : புனித நீராட குவிந்து வரும் மக்கள்

மஹா புஷ்கர விழாவையொட்டி நெல்லை தாமிரபரணி நதியில் புனித நீராட மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தந்தி டிவி

மஹா புஷ்கர விழாவையொட்டி நெல்லை தாமிரபரணி நதியில் புனித நீராட மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே பொது மக்கள் புனித நீராடி வருகின்றனர்.140 க்கும் மேற்ப்பட்ட படித்துறைகளில் ஆயிரக்கணக்கானோர் நீராடி வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளும், கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்