தமிழ்நாடு

'போரை தூண்டாதே' என்ற பதாகையுடன் வந்த எம்எல்ஏ - பேரவையில் கவனம் ஈர்த்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி

போரை தூண்டாதே என்ற வாசகம் கொண்ட பதாகையுடன் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேரவைக்கு வந்தது கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்தது.

தந்தி டிவி

போரை தூண்டாதே என்ற வாசகம் கொண்ட பதாகையுடன் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேரவைக்கு வந்தது கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்தது. அமெரிக்க - ஈரான் சம்பவத்தை உணர்த்தும் விதமாக அமெரிக்காவே மத்திய கிழக்கில் போரை தூண்டாதே, உலக அமைதியை குலைக்காதே என்ற வாசகத்துடன் பதாகை ஏந்தி வந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்