தமிழ்நாடு

"தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம்"

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க பாவாடை அணிவித்தும் சுந்தரேஸ்வரருக்கு வைர பட்டை அணிவித்தும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க பாவாடை அணிவித்தும் சுந்தரேஸ்வரருக்கு வைர பட்டை அணிவித்தும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் என கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார். சிறப்பு பூஜையின் போது அம்மன் - சுவாமி சன்னதிகளில் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படும் என்றும்பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்