தமிழ்நாடு

திருச்சியில் இருந்து கோயம்புதூருக்கு 12 வழி சாலை அமைக்க திட்டம் - தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் கரூரில் கிராம மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.

தந்தி டிவி

* இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, திருச்சியில் இருந்து கோவை வரை 12 வழிச்சாலை அமைப்பதற்கான அளவீடுகள் செய்யும் பணி நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்