தமிழ்நாடு

"அரசியலுக்கு வருவது உறுதி என 1996 முதல் கூறுகிறார் ரஜினி" - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை

தமது சொந்த ஊர் நாச்சிக்குப்பம் என தற்போது நடிகர் ரஜினிகாந்த் பேசுவது ஏன் என அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

தமது சொந்த ஊர் நாச்சிக்குப்பம் என தற்போது நடிகர் ரஜினிகாந்த் பேசுவது ஏன் என அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தம்பிதுரை, அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் கூறுவதை1996-ல் இருந்து தாம் கேட்டு வருகிறேன் என்றார். ரஜினியும், கமலும் பேசுவது யாருக்கும் புரியாது என்ற தம்பிதுரை, முதல்வராக வேண்டும் என ரஜினியும், கமலும் ஆசைப்படுவதாக கூறினார். சினிமாவில் நடித்த போதெல்லாம், சொந்த ஊர் குறித்து பேசாத ரஜினி, தற்போது, நாச்சிகுப்பம் குறித்து பேசுவது ஏன் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்