தமிழ்நாடு

தங்க மோதிரம் பரிசளித்த நடிகர் விஜய்

நடிகர் விஜய், தனது பிகில் படத்தில், படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர் விஜய், தனது பிகில் படத்தில், படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு "பிகில்" என்று பொறிக்கப்பட்ட மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்