தமிழ்நாடு

களைகட்டிய திருத்தணி முருகன் கோயில் தைப்பூச திருவிழா

ஆறுபடை வீடுகளில் 5- ஆம் படைவீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது.

தந்தி டிவி
ஆறுபடை வீடுகளில் 5- ஆம் படைவீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது. அதிகாலையில் மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்