தமிழ்நாடு

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், அதிகாலையில் வள்ளி -தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்