தமிழ்நாடு

தொடங்கிய தைப்பூச திருவிழா...பறவை காவடி எடுத்த பக்தர்கள்..மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்து அந்தரத்தில் தொங்கியபடி வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்றது.தைப்பூச திருவிழா முடிந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்