தமிழ்நாடு

Thaimaman Love | கடல் கடந்து வந்த தாய்மாமன் - ஊர் எல்லையை மிதிக்கும் முன் உயிர் பிரிந்த சோகம்

தந்தி டிவி

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர் சாலை விபத்தில் பலிவெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு குடும்பத்தினரை பார்க்க சொந்த ஊருக்கு வந்தவர் சாலை விபத்தில் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...பெரம்பலூர் பாடாலூரை அடுத்த தெரணி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், மாலத்தீவில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்குப் பின் தன் அக்கா குழந்தையின் காதணி விழாவுக்காக வந்த மணிகண்டனை பாடலூரில் இருந்து அவரது தந்தை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். அப்போது வெள்ளையன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டு மணிகண்டன் பலியானார். காயமடைந்த அவரது தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தாய்மாமன் கடமையை நிறைவேற்ற மாலத்தீவில் இருந்து கடல் கடந்து வந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Today Gold Rate | சட்டென்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

CM Vijay | Madurai | சரியாக எத்தனை மணிக்கு மதுரை மண்ணில் கால் வைக்கிறார் CM விஜய் | இன்றைய பிளான்..

Breaking | Bank Protest | வங்கி ஊழியர்கள் திடீர் அறிவிப்பு

BREAKING || ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுமி...நெஞ்சை நொறுக்கும் காட்சி

Nellai Crime அலறிய நெல்லை ஜங்ஷன் - கத்தியால் குத்தி.. தன் கையையும் அறுத்ததால் பகீர்