தமிழ்நாடு

அய்யா வைகுண்ட சாமி கோயிலில் நடைபெற்ற தை திருவிழா கொடியேற்றம்..பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தரிசனம்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகமலாக துவங்கியது... காவி உடை - தலைப்பாகையணிந்த பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்... நெல்லை, தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலுமிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமான அய்யா வழி பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்