தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் : "வருத்தம் அளிக்கிறது" - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு பிறகே, அரசு ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை என்பதால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட 99 சதவீத வாய்ப்புகள் உள்ளதாகவும் தாஸ் கூறினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்