தமிழ்நாடு

நடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்

கடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
கடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. தீவிரவாதிகள் கப்பலை சுற்றி வளைப்பது போன்றும், அவர்களிடம் இருந்து கப்பலை பாதுகாப்பாக மீட்பது போலவும் வீரர்கள் தத்ரூபமாக செயல்விளக்கம் நிகழ்த்தி காட்டினர். இந்த நிகழ்ச்சியை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்