தமிழ்நாடு

"தீவிரவாதத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் சம்பந்தம் கிடையாது" - தம்பிதுரை

"தீவிரவாதத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் சம்பந்தம் கிடையாது" - தம்பிதுரை

தந்தி டிவி

தீவிரவாதத்திற்கும், வேலை வாய்ப்பிற்கும் சம்பந்தம் கிடையாது என்றும், ராகுல்காந்தி கூறுவதை போல் தீவிரவாதத்திற்கும் வேலை இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் ஆத்தூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் வெண்ணெய் மலை கோவில் வரதராஜர் சாலை புதுப்பித்தல் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை திமுகவும் அழகிரியும் ஒன்றாக இருக்கும் போதே அதிமுக வெற்றி பெற்றது என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்