தமிழ்நாடு

மர குடோனில் பயங்கர தீ... தீயில் கருகி நாசமான தேக்கு மரங்கள்!

மர குடோனில் பயங்கர தீ... தீயில் கருகி நாசமான தேக்கு மரங்கள்!

thanthitv

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ₹1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் அறுவை இயந்திரங்கள் தீயில் கருகின. 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Death | Bike Race | மேம்பாலத்தில் இருந்து பைக்கோடு கீழே விழுந்து இளைஞர் பலி..

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்

By Election | வெளியேற்றப்படும் வெளியூர் நபர்கள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் கட்டுப்பாடுகள் அமல்