தமிழ்நாடு

திடீரென கேட்ட பயங்கர சத்தம்... | அதிர்ந்த பூமி... குலுங்கிய வீடுகள் | நடுங்கிய மக்கள்

தந்தி டிவி

பயங்கர வெடி சத்தம் - வீடுகள் சேதம், மக்கள் அச்சம் .கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். குடியிருப்பு பகுதியில் சக்திவாய்ந்த வெடி வெடித்ததால் பரபரப்பு/வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதோடு, வெடிப்பின் போது சிதறிய கற்கள் வீட்டின் மீது விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி/கழிவறைக்கு குழி தோண்டிய போது, பாறை இருந்ததால் அதை தகர்க்க வைக்க சக்திவாய்ந்த வெடியை பயன்படுத்தியதாக தகவல்/சம்பவம் நடந்த இடத்தில் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த ஊத்தங்கரை போலீசார்/வெடியை வைத்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்