தமிழ்நாடு

செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.

தென்காசியை அடுத்த செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரயில் சேவை தொடங்கியது. ரயிலை இயக்கிய ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு பொதுமக்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ரயிலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்