தமிழ்நாடு

“திருவிழாக்கு நாங்களும் வரலாமா?” - கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட பரோட்டா

தந்தி டிவி

ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவு நாளில் பக்தர்களுக்கு பிரசாதமாக 10 ஆயிரம் பரோட்டாக்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு படையல்களுடன் சாம பூஜை நடைபெற்றது. அப்போது ஸ்ரீ பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக பரோட்டா வழங்கப்பட்டது. 

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?