தமிழ்நாடு

சூரசம்ஹாரத்தில் செண்டை மேளத்தை நிறுத்தியதால் பிரச்சனை.. பரபரப்பு காட்சி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, ஆறுமுக நைனார் செண்டை மேளங்கள் முழங்க திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியில், இரு வேறு சமூகத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாட்டு கச்சேரி நடைபெற்றபோது, செண்டை மேளத்தை நிறுத்துமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து, சுவாமி வீதி உலா முடிந்து திருக்கோவில் சென்றடைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்