தமிழ்நாடு

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை செய்து சிறுவன் அசத்தல் : 29 நிமிடங்களில் 7 கிலோ மீட்டரை கடந்து புதிய சாதனை

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை செய்து 4 வயது பள்ளி மாணவன் அஜய் அசத்தியுள்ளார்.

தந்தி டிவி
ஸ்கேட்டிங்கில் உலக சாதனை செய்து 4 வயது பள்ளி மாணவன் அஜய் அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு புதூரை சேர்ந்த சவர தொழிலாளியான கோட்டியப்பன் - பாண்டீஸ்வரி தம்பதியினரின் மகன் அஜய் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கனடாவை சேர்ந்த 'யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்'' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஸ்கேட்டிங்கில், ஏழு கிலோ மீட்டர் தூரத்தை 29 நிமிடங்களில் கடந்து மாணவர் அஜய் புதிய சாதனை படைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்