தமிழ்நாடு

தென்காசியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மதுரை தல்லாகுளத்தை சேர்ர்ந்த சஞ்சீவ், சிவகிரியை சார்ந்த லிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்