தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய லாரி-பஸ்.. உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கி தன் காரிலேயே விரைந்த இன்ஸ்பெக்டர்

தந்தி டிவி

தென்காசி அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த பலர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய ஒரு குழந்தை மற்றும் பெண்ணை தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது வாகனத்தில் ஏற்றி சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்