தமிழ்நாடு

தென்காசி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் இடம் தேர்வு

திருநெல்வேலியை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

தந்தி டிவி
திருநெல்வேலியை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்