தமிழ்நாடு

சாலையின் குறுக்கே அறுந்து கிடந்த கேபிள்.. வரிசையாக நடந்த இரண்டு விபத்து.. பதற வைக்கும் CCTV காட்சி

தந்தி டிவி

தென்காசி அருகே சாலையில் அறுந்து கிடந்த கேபிள் ஒயரால் அடுத்து அடுத்து நடந்த விபத்துக்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள், வெளியாகி உள்ளது.

பிரானூர் பார்டர் மற்றும் கொட்டாக்குளத்துக்கு இடையே அமைந்துள்ள பகுதியில், தமிழ்நாடு அரசின் பாரத் கேபிள் பைபர் வயர் சாலையில் அறுந்து கிடந்தது. அப்போது, அந்த வழியாக பிரானூர் பார்டரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த பைக்கில் சென்ற தம்பதி, கேபிள் வயரில் சிக்கி கீழே விழுந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த சில நொடிகளில், தென்காசியில் இருந்து பிரானூர் பார்டர் நோக்கி வந்த ஆட்டோ, கேபிள் வயரில் சிக்கி தலைக்குப்புற கவிலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்