தமிழ்நாடு

பழனியில் மின்சாரம் தாக்கி தற்காலிக பணியாளர் உயிரிழப்பு

பழனி அருகே நெய்க்காரபட்டி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தற்காலிக பணியாளர் தன்னாசி உயிரிந்தார்

தந்தி டிவி
பழனி அருகே நெய்க்காரபட்டி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தற்காலிக பணியாளர் தன்னாசி உயிரிந்தார். தகவலின் பேரில் போலீசார் தன்னாசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே தன்னாசி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை