தமிழ்நாடு

கோயில் பணியாளர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு : இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

திருக்கோயில் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

திருக்கோயில் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே