தமிழ்நாடு

சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் - சிவ‌சங்கர் சர்மா

ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

தந்தி டிவி

ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிவாச்சாரியார்கள் பலிகடா ஆக்கப்படுவதாக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் குற்றம்சாட்டினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அகில இந்திய சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கோ பூஜை, கஜ பூஜையை தொடர்ந்து, அந்த சங்கத்தின் துணைத் தலைவர் சேலம் எஸ்.சிவ‌சங்கர் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆலயங்களில் ஆபரணங்கள் பாதுகாப்பதில் சிவாச்சாரியார்கள், பலிகடா ஆக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்