தமிழ்நாடு

மதுபோதையில் Driving.. எதிரே வந்த வாகனத்தில் ஒரே இடி - மப்போடு இறங்கிய கோயில் அதிகாரி

தந்தி டிவி

இராமேஸ்வரத்தில், மதுபோதையில் காரை ஓட்டி வாகனங்களை இடித்துச்சென்ற ராமநாதசாமி கோயில் எஸ் ஓ-வை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் சென்ற ராமநாதசாமி கோயில் எஸ்.ஓ, எதிரே வந்த வாகனங்களை மதுபோதையில் இடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த பொதுமக்கள், திட்டக்குடியில் அவரை மடக்கிப் பிடித்து சிறைபிடித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்