தமிழ்நாடு

குருநாத சுவாமி கோவில் விழா - சிறுவர்கள் செய்த வினோத நேர்த்திக்கடன்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள குருநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் சிறுவர்கள் உடலில் சகதி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் அணிந்து வழிபாடு நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்