தமிழ்நாடு

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் - விண்ணை முட்டும் 'கோவிந்தா, கோபாலா' கோஷம்

புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடித்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்கு பின்னர், ஆண்டாள் ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர்.இதனைத் தொடர்ந்து தேரில் இணைக்கப்பட்டிருந்த வடங்களை பக்தர்கள் கோவிந்தா! கோபாலா! கோஷங்கள் எழுப்பி, பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்