இது தொடர்பாக அந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அற நிறுவனங்களுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களையும், குத்தகை காலம் முடிந்து இடத்தினை காலி செய்யாதவர்களையும்,கோவில் வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது இந்து சமய மற்றும் அறைநிலை துறை சார்பில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், ஆக்கிரமித்தவர்களை உடன் வைத்துக் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.