தமிழ்நாடு

தந்தி டிவி செய்தி எதிரொலி.. அதிரடி காட்டிய அதிகாரிகள்.. மொத்தமாக மாறிய காட்சி

தந்தி டிவி

தந்தி டிவியின் எதிரொலி செய்தியாக, நெல்லை சந்திப்பு பகுதியில், 5 நாட்களாக தேங்கியிருந்த வெள்ள நீர் அகற்றப்பட்டது. நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் வெள்ளம் வடியாமல் தேங்கியிருந்த‌தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த‌து. இந்நிலையில், வெள்ள நீர் வடியாமல் இருப்பது குறித்து இன்று காலையில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே தேங்கியிருந்த வெள்ள நீர் அனைத்தும் அகற்றப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்