தமிழ்நாடு

தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் : 5 மாநில, 3 யூனியன் பிரதேச அதிகாரிகள் பங்கேற்பு

5 ஜி சேவையை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனை

தந்தி டிவி

தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா என 5 மாநிலங்களும், அந்தமான், புதுச்சேரி, லட்சத்தீவு என 3 யூனியன் பிரதேச தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். தொலைத்தொடர்பு கோபுரம் மற்றும் OFC எனப்படும் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிப்பது தொடர்பான அனுமதியை அந்த‌ந்த மாநில அரசுகளே வழங்குவது குறித்தும் 5-ஜி சேவையை அறிமுகம் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்