தமிழ்நாடு

தெலங்கானா தேர்தலில் மிகப்பெரும் வெற்றி - நாளை மீண்டும் பதவியேற்கிறார், சந்திரசேகர ராவ்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது

தந்தி டிவி

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மெகா கூட்டணியை வீழ்த்தி, மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, தற்போதைய முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், நாளை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்