தமிழ்நாடு

Onion | Onion price | Salem | விலையை கேட்டாலே கண்ணீர் வருது.. உச்சம் தொட்ட சின்ன வெங்காயம்

விலையை கேட்டாலே கண்ணீர் வருது.. உச்சம் தொட்ட சின்ன வெங்காயம்

thanthitv

விலையை கேட்டாலே கண்ணீர் வருது.. உச்சம் தொட்ட சின்ன வெங்காயம்

சேலம் மாவட்டத்தில், சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்ந்து 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், வரும் நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

#BREAKING || Theft | ஏடிஎம்-ஐ துண்டு துண்டாக உடைத்து கொள்ளை - களத்தில் இறங்கிய 5 தனிப்படை

Breaking | Accident | “இன்னும் கொஞ்ச நேரத்துல கேரளா போயிடுவோம்” சிரித்தபடியே கடைசி செல்ஃபி வீடியோ

#BREAKING || CM Vijay | CM விஜய் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ

DVAC | KN Nehru | TN Politics | கே.என்.நேரு விவகாரம்.. DVAC எடுத்த முடிவு.. அதிரும் அரசியல்

Train | Diwali | Train Ticket | IRCTC | தீபாவளி ரயில் டிக்கெட்..! சில நிமிடங்களில் தீர்ந்தது..