குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி ஊசி-ஆட்சியரிடம் கண்ணீர் மனு நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து தேவைப்படுவதால், கூலித் தொழிலாளி பெற்றோர் கண்ணீருடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மருந்து கிடைக்காவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Nilgiris #Ooty #TamilNadu #TamilNaduNews #RareDiseas