தமிழ்நாடு

ஆசிரியர் சம்பள பட்டியலில் முறைகேடா?

"ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை தயாரித்து வழங்கும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பா?"

தந்தி டிவி
"ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை தயாரித்து வழங்கும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பா?"

* "சங்கரன் கோவிலில் உள்ள தனியார் கணினி நிறுவனத்திடம் ஊதிய விவரங்கள் தயாரிக்கும் பணி ஒப்படைத்தது கண்டுபிடிப்பு"

* மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என விசாரணை நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை

*ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் திருடு போக வாய்ப்பு என ஆசிரியர்கள் அச்சம்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்