தமிழ்நாடு

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள். திடீர் Entry கொடுத்த மேயர் பிரியா

தந்தி டிவி

சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். முற்கட்டமாக, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு 136 ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுலா பேருந்தை மேயர் பிரியா கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார். இந்த சுற்றுலா, ஆசிரியர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக இருக்கும் என்று மேயர் பிரியா கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்