தமிழ்நாடு

அரசு பள்ளியில் வர்ணம் அடிக்கும் ஆசிரியர்கள் குழு...

வர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியை.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் துவக்கப்பள்ளியில், பட்டாம் பூச்சி என்ற அமைப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் நுழைவாயில் முதல் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறைகளை பல்வேறு விதமாக வர்ணம் அடித்து கொடுக்கின்றனர். இதற்க்கு எவ்விதமான தொகையும் பெறாமல் இலவசமாக செய்கின்றனர். வர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஆசிரியரே ஏற்றுக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்