தமிழ்நாடு

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்

சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது, அரையாண்டு தேர்வு விடுமுறை காலம் என்பதால், அவர்களின் குழந்தைகளும், பெற்றோருடன் அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில், குழந்தைகள் அனைவரும் ஒன்றுகூடி, கொடிகளை ஏந்தி, கோஷம் போட்டபடி, ஊர்வலமாக சுற்றி வந்து விளையாடினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்