தமிழ்நாடு

"அரசுடன் நடத்திய பலகட்ட பேச்சில் சுமூக தீர்வு இல்லை" - கணேசன், இடைநிலை ஆசிரியர்

சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஏராளமான ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குணமடைந்த பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை ஆசிரியர் கணேசன், நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருவதாகவும், கால் நூற்றாண்டு போராட்டத்தில் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்