தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கிறதா? - ஆய்வு செய்யப்படும் என வாரியம் தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால், அது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால், அது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் சிக்கியுள்ள, இடைத்தரகர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சில தேர்வுகளிலும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்வுகளில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வோம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்