தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு - அமைச்சர் புதிய அறிவிப்பு

2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலை

வெளியிட்டார். முன்னதாக, வரப்பாளையம் என்ற இடத்தில் அமையும், அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5- வது நீரேற்று நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நம்பியூரில் நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு, இந்த பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்