தமிழ்நாடு

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர்.

தந்தி டிவி

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பேட்ரிக் மற்றும் தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகிய இருவருக்கும், கல்வித்துறையில் உள்ள குறைகள் குறித்து ஊடகங்களிடம் பேசியதற்காக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கல்வித்துறை கோரியுள்ளது. பிரிவு 17.பி.இன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரியுள்ள கடிதத்துக்கு, காணொலி வாயிலாக நடந்தக் பட்டதாரி ஆசிரியர் சங்கக் கூட்டத்தில், கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்